சிவாஜியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா..! கிளாசிக் படத்தை மிஸ் பண்ணிட்டாரே..!
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களில் மறக்க முடியாத ஒன்று வசந்த மாளிகை. இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெயலலிதாவாம். அப்புறம் எப்படி மிஸ் ஆனார்னு பார்ப்போம்.