Mareesan: மாரீசன் படத்துல பிளஸ், மைனஸ் இதுதான்…! நடிப்புல பகத்பாசிலா, வடிவேலா யாரு கெத்து?
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் மாரீசன் படம் இன்று வெளியானது. பகத்பாசில், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா… படத்துல பகத்பாசில் திருடனா வர்றாரு.