வாரிசு படக்குழுவினரை தொடர்ந்து சீண்டும் நெட்டின்சன்கள்… இப்படியே போனா தியேட்டருக்கு யாரு வருவா?
விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் காட்சிகள் தொடர்ந்து லீக்கானது. தற்போது கிளைமேக்ஸ் காட்சியே லீக்காகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பீஸ்ட் படத்தில்