தமிழில் பத்தாது… தெலுங்கில் கல்லா கட்டபோகும் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். பெரும்பாலும் இவருக்கு குழந்தைகள் ரசிகர்களை அதிகமாக உள்ளனர். இவரும் குழந்தைகளை கவர்வதுபோலவே படம் நடித்து வருகிறார். குறிப்பாக...
