ஃபர்ஸ்ட் அஜித்!. இப்ப விஜய்!. சிக்கி சின்னபின்னமாகும் ஹெச்.வினோத்!.. ஐயோ பாவம்!….
கமல், ரஜினிக்குப் பிறகு அஜீத், விஜய் இருவரும் தமிழ்த்திரை உலகை ஆக்கிரமித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் இயக்குனர்களுக்கு சுதந்திரம் கொடுத்தனர். முன்னர் கமல் இயக்குனரிடம் தலையிடுகிறார் என்று சொன்னார்கள்.