நயன்தாராவை எப்படி மோசமா திட்டுவாங்க தெரியுமா? தோனியையே விடல… ட்ரோல்கள் குறித்து விக்னேஷ் சிவன் கருத்து!
சமுகவலைதளங்களின் வளர்ச்சி எந்த அளவிற்கு நன்மையோ அதே அளவில் தீமைகளும் நிறைந்தே உள்ளன. அதிலும் தவறான கருத்துக்களை சந்திக்காத பிரபலங்களே இருக்க முடியாது. இந்த நிலையில் சமூக




