உன் வீட்ல பொம்பளங்களே இல்லயா?.. என்னதான் சாப்பிடுற?!.. விஜய் ஃபேன்ஸை வெளுக்கும் போஸ் வெங்கட்!..
எப்போது விஜய் ரசிகர்கள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேச துவங்கினார்களோ அப்போது சமூக வலைதளங்கள் நாரிவிட்டது. விஜய்க்கு எதிராக யாரேனும் ஒரு கருத்து





