டீக்கடையில் வேலை பார்த்த ஹெச்.வினோத்!.. ஜனநாயகன் பட இயக்குனரின் ஃபிளாஷ்பேக்!…
ஆர்.பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ஹெச்.வினோத். சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.. முதல் படமே நல்ல விமர்சனங்களை பெற்றதோடு படமும்





