ஒரே நேரத்தில் 3 படங்கள்.. பேக் டு பேக் ஷூட்டிங்… ட்ரெண்டிங் நடிகைகளை ஓரம் கட்டிய திரிஷா..!

ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ஒரே நேரத்தில் 3 திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

ஒருவழியா ஆரம்பிச்சிட்டாங்களா? போட்டிக்கு தயாராகும் தல.. விடாமுயற்சி பரபர அப்டேட்!..

விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்ச்சியாக தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது.

குட் பேட் அக்லியில் இணைந்த பிரபலம்… கைதி, மாஸ்டர்னு பின்னிப் பெடல் எடுத்தவர் ஆச்சே..!

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கும் குட் பேட் அக்லியில் இணைந்த பிரபலம் யாருன்னு பாருங்க…

மே 1 அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்… அப்போ பொங்கலுக்கு கிடையாதா..? பக்கா பிளான் போட்ட பிரபலம்!..

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் அவரின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்.

விடாமுயற்சிக்கு தேதி குறித்த படக்குழு!. ஆனாலும் எல்லாம் திரிஷா கையில் இருக்கு!…

Vidamuyarchi: அஜித் படங்கள் என்றாலே பல வருடங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்கிற இமேஜை வலிமை படம் உருவாக்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒன்றரை வருடங்களுக்கும் மேல் நடந்தது.

வந்தாச்சு அப்டேட்… இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க… விடாமுயற்சிக்கு வந்த விடிவுக்காலம்..!

விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் நவம்பர் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.