கமலுக்கு விண்வெளி நாயகன் பட்டம் பொருத்தமே இல்ல… பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!

கமல்ஹாசன் சமீபத்தில் அஜித்தைத் தொடர்ந்து எனக்கு உலகநாயகன் உள்பட எந்த பட்டமும் தேவையில்லை. கமல் என்றோ அல்லது KH என்றோ அழைத்தால் போதும் என்று தெரிவித்து இருந்தார்.

விஜய் கட்சி பற்றிய கேள்வி!… விண்வெளி நாயகன் என்ன சொல்லிருக்கார் பாருங்க!….

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது ஜனநாயகன் படம் தான் கடைசி. அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட