பட வாய்ப்பு இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்த ஹெச்.வினோத்… அந்த இடத்துலதான் ஒரு டிவிஸ்ட்டு!
தமிழ் சினிமாவின் முன்னணி டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஹெச்.வினோத். தனது முதல் படைப்பான “சதுரங்க வேட்டை” திரைப்படத்திலேயே தமிழ் சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தவர்