தனுஷ் பணம் கேட்டாரா?!. வாடிவாசல் வருமா?!.. சிம்பு படம் கதை என்ன?!.. வெற்றிமாறன் விளக்கம்..

சிம்புவை வைத்து வெற்றிமாறன் எடுக்கும் படம் பற்றிய தகவல்தான் இப்போது வைரலாகி வருகின்றன. அந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது. அந்த படம்