பிரசாந்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த தியாகராஜன்!. அட இவ்வளவு நடந்திருக்கா!..

Actor: தமிழ் சினிமாவில் வாரிசு அரசியல் தற்போதைய சமயத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதை பல வருடம் முன்னரே தொடங்கிய ஒரு சிலரில் தியாகராஜன் மகன்