வைரமுத்துவின் தில்லாலங்கடி வேலை.. ஒரே வரியில் மூணு பாட்ட முடிச்சு விட்டாரே
தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற கவிஞராக விளங்கி வருபவர் கவிஞர் வைரமுத்து. இதுவரை 7500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதியிருக்கிறார். வெற்றிகரமான கவிஞராக வலம் வந்தாலும் தமிழ்