வைரமுத்து நடிச்ச ஒரே திரைப்படம்.. பட்ஜெட் அதிகமானதால் தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்த இயக்குனர்..
தமிழ் சினிமாவின் பாடலாசிரியராகவும் சிறந்த கவிஞராகவும் விளங்கி வருபவர் கவிஞர் வைரமுத்து. ஒரு தவிர்க்க முடியாத கவிஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார் வைரமுத்து. கவிதை தொகுப்புகள், கட்டுரைகள்,