6 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல… நயனுடன் ஸ்வீட் மெமரியை பகிர்ந்த விக்கி….
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் காதலித்து வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளவில்லையே தவிர இருவரும் ஒன்றாகவே வசித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் பெரும்பாலும்