சம்பாதிச்ச எல்லா காசையும் இந்த படத்துல போட்ருக்கேன்!.. உருக்கமாக பேசிய ஹிப்ஹாப் தமிழா!..

Hiphop tamizha: கோவையை சேர்ந்தவர் ஆதி. இசையில் ஆர்வம் கொண்டவர். எனவே, சொந்தமாக ஆல்பம் பாடல்களை போட்டு வந்தார். அதில், சில பாடல்கள் ஹிட் அடித்தது. அந்த