அஜித்துடன் டூயட் பாட முடியாததால் சோகத்தில் இருக்கும் பிரபல நடிகை…!
கோலிவுட்டில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் அஜித் தற்போது வரை பெண் ரசிகைகள் மத்தியில் அந்த கிரஷ் கொஞ்சம் கூட குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கோலிவுட்டில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் அஜித் தற்போது வரை பெண் ரசிகைகள் மத்தியில் அந்த கிரஷ் கொஞ்சம் கூட குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் லவ் ஸ்டோரி கிடையாது. கொரோனோவுக்கு அப்புறம் கதையே மாறிப்போச்சு. அஜித்துக்குத் தோழியாக ஹூமா குரேஷி நடிப்பதாகப் படத்தின் இயக்குனர்