ஆசையாய் கமலை இயக்க போன ஹெச்.வினோத்!… இதெல்லாம் கதையா? கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?

Kamalhassan: இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஹெச் வினோத் படத்தில் கமல் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.