விடாமுயற்சி டீமை வச்சி செய்யும் அஜர்பைஜன்!… இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ரூட்டை திருப்பிய மகிழ் திருமேனி…
Vidamuyarchi: விடாமுயற்சி படக்குழு சந்தித்தது போன்ற சிக்கலை இதுவரை எந்த சினிமாவும் சந்தித்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தற்போது ஷூட்டிங்கில் மண்ணை போட்ட இன்னொரு விஷயமும் நடந்து இருக்கிறது....
