பழைய அஜித் இஸ் பேக்!.. க்யூட்னஸ் ஓவர்லோட்!… வெளியானது விடாமுயற்சி 3வது போஸ்டர்!..
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்க கடந்த பல மாதங்களாக உருவாகி வரும் திரைப்படம்தான் விடாமுயற்சி. துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அஜித் நடிக்க துவங்கிய திரைப்படம்...
