காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் அதிகமான படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை…மயக்கும் விழிகளுக்குச் சொந்தக்காரி…சொப்பன சுந்தரி இவர் தான்..!

தென்னிந்திய சினிமாவில் மயக்கும் விழிகளால் ரசிகர்களைக் கவர்ந்து தனக்கென தனி இடம் பிடித்தவர் அஞ்சலி தேவி. 1950களுக்குப் பிறகு நடித்த நடிகைகளுக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்.