பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் இவர் தானாம்… செல்லாது செல்லாது… கதறும் ரசிகர்கள்..!

Bigg Boss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7ன் முதல் வார இறுதி வந்துவிட்டது. கமல்ஹாசன் தொகுப்பில் வார இறுதியில் அவர் கொடுக்கும் பஞ்ச்க்கு ரசிகர்கள் ஏராளம்.