தாவணி பாவாடையிலும் ஹாட்டாத்தான் இருக்க!.. அனிகாவின் அசத்தல் கிளிக்ஸ்!..
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட அனிகா சுரேந்திரன் பல திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார். மம்முட்டி உள்ளிட்ட சில நடிகர்களின் மகளாகவும் நடித்துள்ளார். தமிழில் எனை அறிந்தால் திரைப்படம்