பிக்பாஸ் நடிகைக்கு அண்ணனான விமல்… இது அண்ணாத்த பார்ட் 2….!
கோவிவுட்டில் கூட்டத்தில் ஒருவனாக இருந்து, துணை நடிகனாக இருந்து பல போராட்டங்கள், நிராகரிப்புகள், அவமானங்கள் என அனைத்தையும் கடந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் விமல். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்...
