அரசியல் தலைவரின் பயோபிக்கில் நடிக்கும் சரத்குமார்! ரெண்டு பேருக்குமே செட் ஆகாதே!..
தமிழ் சினிமாவில் ஒரு எவர்கிரீன் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார்.90களில் ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களையும் தன் பக்கம் வைத்திருந்தவர்...
