Singappenne: சுயம்பு ஒரு கொம்பேறி மூக்கன்… கல்யாணத்தை நடத்த விடுவானா? கோகிலாவையேக் கடத்திட்டானே…!
சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடந்த கதைச்சுருக்கத்தைப் பார்க்கலாமா… மாமா என்ன காரியம் பண்றீங்க மாமா… கையைக் கீழே





