அம்மாக்களை மட்டுதான் கொண்டாடுவீர்களா? தந்தையின் பாசத்தில் கண்ணீரில் ஆழ்த்திய திரைப்படங்கள்
சினிமாவில் எப்பொழுதும் தாய்க்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் உண்டான பிணைப்பை தான் மிகவும் மிகைப்படுத்தி காட்டுவார்கள். அந்த வகையில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான அன்பையும் பாசத்தையும் மையப்படுத்தி ஏராளமான