என்னது அமரன் 500 கோடி வசூலா..? சீமானுக்கு ஏன் அது தெரியலையா? பிரபலம் கேள்வி
சிவகார்த்திகேயனோட அமரன் 3 நாளில் 100 கோடியை வசூலித்ததாக சொல்கிறார்கள். டாப் ஹீரோக்கள் மாதிரி அந்த லிஸ்ட்ல வந்துட்டாருன்னு சொல்றாங்க. இது உண்மையான்னு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மியிடம்





