அயலானுக்கு இந்நேரம் அல்லு விட்டுருக்குமே!.. தனுஷின் கேப்டன் மில்லர் டிரெய்லர் எப்படி இருக்கு?..
ராக்கி, சாணிக் காயிதம் போன்ற படங்களை எடுத்த அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கன் உள்ளிட்ட





