t rajendar simbu

சிம்புவின் அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்: நடிகர் சங்கம் என்ன செய்கிறது…டி.ஆர் கேள்வி!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம் அரசன். கலைபுலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்துவந்த