USV-ETR

இரட்டை வேடங்களில் அதிகம் ஜெயித்தது எம்ஜிஆரா? சிவாஜியா?.. ரிசல்ட் என்ன தெரியுமா?..

எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் போட்டி கடுமையாக இருக்கும். இருவரும் இரட்டை வேடம் ஏற்று பல படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் யாருக்கு அதிகம் வெற்றி