தூத்துக்குடியில் தமிழாசிரியர்… கவிஞரின் காதல் வரிகளில் இதயத்தை பறிகொடுத்து முத்தமிட்ட எம்ஜிஆர்…!

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது அரசவைக் கவிஞராக இருந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி. இவர் கோவை மாவட்டம் பள்பாளையத்தில் உள்ள பஞ்சாலையில் பணியாற்றினார். பேரூர்