எல்லா கலெக்ஷனும் ஒரே இடத்தில்!. மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடுவோம்!. சீரியல் நடிகை செய்த ஷாப்பிங்..
மொத்தமே ஒரே இடத்தில் அள்ளிக்கிட்டு போயிடலாம், ஆஃபர் குவிந்து கிடக்குது என ஷாப்பிங் செய்த விஜய் டிவி நடிகை அஸ்வினி ஆனந்தித்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்க மகள்...
