சிவாஜிக்கு அப்புறம் அந்த விஷயத்தில் விஜய் தான் டாப்!.. புகழ்ந்து தள்ளும் பிரபல இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவரின் பார்வையும் விஜயின் மீதே திரும்பியிருக்கிறது. தற்போது லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜய் அங்கு படப்பிடிப்பை முடித்து மீண்டும் சென்னையில்