சிக்னல்ல பிச்சை தான் எடுப்பேன்னு சொல்றாங்க!.. அதே சிக்னல்ல இந்த ஆம்புலன்ஸும் வரும்.. பாலா பாலாதான்!
விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா மீண்டும் ஒரு புதிய ஆம்புலன்ஸை மலை கிராம மக்களுக்கு பரிசாக வழங்கியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தன்னிடம்