டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்!
மகதீரா, ஆர்ஆர்ஆர் என ராஜமெளலியுடன் இரு பிரம்மாண்ட படங்களில் நடித்த ராம்சரண் அடுத்தடுத்து பெரிய பெரிய இயக்குநர்களை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இன்னும் பல ஆண்டுகளுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பேன்...
