twitter

பாகுபலிய விட பத்து மடங்கு!.. ஆர்.ஆர்.ஆர். பட டிவிட்டர் விமர்சனம்….

தெலுங்கு பட இயக்குனர் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி மற்றும் பாகுபலி2 வுக்கு பின் அவர் இயக்கியிருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே தாறுமாறான எதிர்பார்ப்பு நிலவுகிறது.