இந்தியன் 2 தாத்தாவு
மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு… இந்தியன் 2 தாத்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?
கமல் படங்கள் என்றாலே ரிலீஸ் நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. அந்த வகையில் இந்தியன் 2 படத்திற்கும் ஒரு பிரச்சனை வந்து விட்டது. ...





