அய்யோ போச்சே!.. மோடி ஸ்டேடியத்தில் லெஜண்ட் லேடியிடமே வேலையை காட்டிடாங்களா!.. கதறும் ஊர்வசி!..

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்ற நிலையில், அங்கிருந்தே இன்ஸ்டாகிராமில் எடுத்த வீடியோக்களை பதிவிட்டு சீன் காட்டி வந்தார் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி