சூரியுடன் இணையும் பொன்னியின் செல்வன் பட நடிகை!.. அட இவங்களா?.. கொஞ்சம் உஷாரா இருங்க..

நடிகர் சூரியின் அடுத்த திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் சூரி: தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில்