கிராமிய மணம் முதல் அதிரடி ஆக்சன் வரை: இயக்குனர் மனோஜ் குமார் இயக்கிய படங்கள்- ஒரு பார்வை!
தமிழ் சினிமாவில் எதார்த்தமான கதைகளுக்கும், விறுவிறுப்பான திரைக்கதைக்கும் பெயர் பெற்றவர் இயக்குனர் மனோஜ் குமார். பாரதிராஜாவின் உறவினர் மட்டுமல்லாமல் அவரது பாசறையில் இருந்து வந்து, முத்திரை பதித்த





