ஒரு கோடி சம்பளம் கேட்ட முருகதாஸ்.. செம நக்கலடித்த அஜித்.. ஆனாலும் லொள்ளு அதிகம்!…
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்த இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். அஜித்தை வைத்து இவர் இயக்கிய தீனா திரைப்படம்தான் இவரின் முதல் திரைப்படம். முதல் படமே ஹிட் என்பதால்