எஸ்.பி.பி. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முதல் படத்திலேயே இயக்குனர் எடுத்த ரிஸ்க்.!..

தமிழ்த்திரை உலக வரலாற்றில் பாடகரைத் துணிச்சலாக ஹீரோவாக்கியவர் இயக்குனர் வசந்த். அப்படி உருவான படம் தான் கேளடி கண்மணி. எப்படி என்று பார்க்கலாம். பாலசந்தரிடம் உதவி இயக்குனராகப்