சிவாஜி முதல் அஜீத் வரை முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த குணச்சித்திர நடிகர்
யதார்த்தமாக நடிக்கக்கூடிய திறமையான ஒரு நடிகர்களில் ஒருவர் ஜெய்கணேஷ். தமிழ்சினிமாவில் இவரது பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் கொடுத்த பாத்திரத்தைக் கனக்கச்சிதமாக நடித்துக் கொடுப்பார். தாய்மார்களின் மத்தியில் பேராதரவைப் பெற்றவர்....
