ஒருவரியில் கதை சொன்ன லோகேஷ்… நிறுத்துங்க.. ஷாக் கொடுத்த சீனியர் நடிகர்…
Lokesh kanagaraj: லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தில் தற்போது நிறைய சுவாரசிய சம்பவங்கள் நடந்து வருகிறது.





