ஷாருக்கானால் மணிரத்னம் பட வாய்ப்பை இழந்த முக்கிய நடிகை.. எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக அமைந்த ஒரு படத்தின் வாய்ப்பை நடிகை விளையாட்டாக இழந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக அமைந்த ஒரு படத்தின் வாய்ப்பை நடிகை விளையாட்டாக இழந்து இருக்கிறார்.
விஜய் டிவியின் செல்லாக்குட்டிகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறு வயது முதலே அந்த தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தவர். முதலில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஜோடி