சிவாவின் கையை பிடித்து அழுதேன்… சௌந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்…
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும்,குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய...
