சென்சார் செக் வைத்தும் வெளிவந்த விஜயகாந்த் படம்! கேப்டன் ஹிட் லிஸ்டில் எப்பவுமே ஸ்பெஷலான படம்

விஜயகாந்த் சினிமா வாழ்க்கையையே திருப்பி போட்ட படமாக அமைந்தது 1986 ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் திரைப்படம். இந்த நேரத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அனைவரும்