ரசிகர்கள் விரும்பாத நாகேஷ் – பத்மினி ஜோடி!.. அதே கதையை வேறலெவலில் காட்டி ஹிட் கொடுத்த பாலச்சந்தர்

1967ல் வெளியான படம் எங்களுக்கும் காலம் வரும். இந்தப் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத வகையில் வித்தியாசமான ஜோடியைக் காட்டினார்கள். அது யாரும் முற்றிலும் எதிர்பார்க்காத ஜோடி.